GuidePedia


• வெள்ளரிகையை வட்ட வடிவில் வெட்டி குறைந்தது 2 மணி நேரமாவது இரு கண்களிலும் வைத்து இருக்க கண்களில் குளிர்ச்சி ஏற்பட்டு கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளையாக மாறும்

• தக்காளியை வட்ட வடிவில் வெட்டி குறைந்தது 2 மணி நேரமாவது இரு கண்களிலும் வைத்து இருக்க கண்களில் குளிர்ச்சி ஏற்பட்டு கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளையாக மாறும்

• காஸ்மடிக் ஷாபில் விற்கும் ரோஸ் வாட்டரை காட்டன் துணியில் நனைத்து கண்ணை ஒரு 2 மணி நேரம் மூட கண் வெள்ளையாக மாறும்.



• ஐஸ் கட்டிகளை குறைந்தது 2 நிமிடமாவது நேரமாவது கண் அருகில் வைக்க கண் குளிர்ச்சி அடையும்.

 
Top