GuidePedia

பஞ்சான காலனிகளை அணிய வேண்டும், ஆபீஸ் போகிறவர்கள் 70 ருபாய் மதிப்புள்ள சார்ஸ்களை அணிய வேண்டும்.

• விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, அதனுடன் மஞ்சளை சேர்த்து கலந்து பாதங்களில் தடவினால் பித்த வெடிப்புகள் நீங்கும்.

• பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

• வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

• வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை வாரம் ஒருமுறை 10 நிமிடம் ஊற வைத்து வந்தால் பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.

• பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.

• வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை வாரம் ஒருமுறை 10 நிமிடம் ஊற வைத்து வந்தால் பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.

• மருதாணி இலைகள் பாதங்களுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

• விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, அதனுடன் மஞ்சளை சேர்த்து கலந்து பாதங்களில் தடவினால் பித்த வெடிப்புகள் நீங்கும்.

Top