GuidePedia

இன்றைய பதிவில் வயது முதிர்ந்த பெண், ஆண் யாருக்கு அமையும் என்று பார்க்கலாம். மேலும் இதை சொல்லும் போது கண்டிப்பாக ஒரு நாடு, மாநிலம், நகரத்தின் சராசரி திருமண வயது இடைவெளி ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு என்பதை தெரிந்து இதை கணிக்க வேண்டும்.

ஒரு பெண்ணிற்கு 7 ஆம் வீட்டில் சனி இருபீன் நிச்சயமாக வயது முதிர்ந்த ஆண் அமைவார், இதுவே இந்த அமைப்பு ஆணுக்கு என்றால் தன் வயதுக்கு நிகரான பெண் துணை அமையும், 7 ஆம் வீட்டில் சனி இருந்து அந்த வீட்டிற்குரியவனின் பார்வை விழுந்தால் இவனை விட மூத்த பெண் மனைவியாக அமைவாள். இந்த அமைப்பு தசா புக்திகள் அந்த வயதில் வருமாயின் நிச்சயம் மூத்த பெண் அமைவாள் என்று சொல்லி விடலாம். சனி வலுபெற்றால் வயது கூடும்.

 
Top