GuidePedia

திதி தேவதைகள்
திதி என்றால் என்ன?

சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் திதி எனப்படும்.

அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பின் சந்திரன் தினமும் சுமார் 12டிகிரி வரை நகர்ந்து செல்வார். பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அதாவது சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருப்பார். அம்மாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள். அதேபோல் பௌர்ணமியில் இருந்து அம்மாவாசைக்கு 15 நாட்கள். மொத்தம் 30-நாட்கள்.

வளர்பிறை திதிகள் சுக்கிலபஷம் எனவும் தேய்பிறை திதிகள் கிருஷ்னபஷம் எனவும் எடுத்துகொள்ள வேண்டும்.


1. அமாவாசை
2. ப்ரதமை (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
3. த்விதியை (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
4. த்ருதியை (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
5. சதுர்த்தி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
6. பஞ்சமி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
7. ஷஷ்டி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
8. ஸப்தமி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
9. அஷ்டமி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
10. நவமி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
11. தசமி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
12. ஏகாதசி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
13. துவாதசி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
14. த்ரயோதசி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
15. சதுர்த்தசி (வளர்பிறை, சுக்லபக்ஷம்)
16. பௌர்ணமி
17. ப்ரதமை (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
18. த்விதியை (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
19. த்ருதியை (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
20. சதுர்த்தி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
21. பஞ்சமி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
22. ஷஷ்டி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
23. ஸப்தமி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
24. அஷ்டமி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
26. நவமி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
27. தசமி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
28. ஏகாதசி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
28. துவாதசி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
30. த்ரயோதசி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)
31. சதுர்த்தசி (தேய்பிறை, கிருஷ்ணபக்ஷம்)


கணக்கு எடுத்துகாட்டு

கேள்வி: பங்குனி 24ஆம் தேதியில் இருந்து சித்திரை 24ஆம் தேதி வரை உள்ள திதியை காண்க. மேலும் அந்தந்த திதியின் ஆரம்ப டிகிரி, நாழிகை, சூரியன், சந்திரன் இருக்கும் வீடு நட்சத்திரம் காண்க.

பதில்:

பங்குனி = ப
சித்திரை = சி
சூத்திரம்:
1 நாழிகை (நா) = 60 வினாழிகை (வி)
1 நாள் = 60 நாழிகை
60 நாழிகை= 1 நாள்
website for tamil calander: காலண்டர்
 
Top