GuidePedia


தாவரங்கள்

சூரியன்

ஆக் மரம், அடர்ந்த மரங்கள், கோதுமை பயிர்கள், பில்வா மரம், ருத்ராட்க்ஷம்.

சந்திரன்

வாழை மரம், மோளக் குச்சி, கரும்பு, சந்தன மரம், நெல் பயிர்கள், காய்கறி பயிர்கள், மருத்துவ மூலிகைகள்.

செவ்வாய்

வேப்ப மரம், முள் மரம், பாரசீக லீலாக், அலரி.

புதன்

துளசி, கொடிகள், பச்சை இலைகள், நெல்லி.

வியாழன்

தென்னை மரம், வெற்றிலைகள், இனிப்பு பழ மரங்கள், அரசமரம், ஆப்பிள் மரம், மலர் செடிகள்.

சுக்கிரன்

மா மரங்கள், எலுமிச்சை மரங்கள், புளிப்பு சுவை பழ மரங்கள், ஆரஞ்சு, திராட்சை, சிறு நெல்லிக்காய், புளி, நெல்லி, பைன் ஆப்பிள்.

சனி

மூங்கில், பனை மரங்கள், கசப்பான பழ மரங்கள், எண்ணெய்த் தாவரங்கள், சூரியகாந்தி, எள், கடுகு.

ராகு

கருவேலம், மர ஆப்பிள், சர்பகாந்தி.

கேது

ஆலமரம், அத்தி மரம், அசோக மரம், கற்றாழை, கோரைப்புல்.



மூலிகைகள்

சூரியன்

குங்குமப்பூ, மிளகு, இஞ்சி, கோதுமை, ஏலக்காய், கிராம்பு, கறுவா.

சந்திரன்

உப்பு, அரிசி.

செவ்வாய்

சிகப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு, துவரம் பருப்பு.

புதன்

பயத்தம் பருப்பு.

வியாழன்

தேன், தேங்காய், வெற்றிலை பாக்கு, நெய், கடலை பருப்பு்.

சுக்கிரன்

சர்க்கரை, பீன்ஸ், மஞ்சள், அம்பர், கஸ்லுரி.

சனி

எண்ணெய், கடுகு, எள், காபி கொட்டை, தேயிலை, புகையிலை.

ராகு

உளுத்தம் பருப்பு்.

கேது

கொள்ளு.

மேலும் கிழுள்ள சுவைகளை வைத்து தாவரங்கள், மூலிகைகள் பிரிக்க இயலும்.



கிரகங்களின் சுவைகள்

சூரியன்—காரம்
சந்திரன்—உப்பு
செவ்வாய்—கசப்பு
புதன்—கலப்பு
வியாழன்—இனிப்பு
சுக்கிரன்—புளிப்பு
சனி—துவர்ப்பு
ராகு—புளிப்பு
கேது—புளிப்பு

 
Top